×

சில்லி பாய்ன்ட்…

* ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சனையும் சேர்க்காவிட்டால் அது வட இந்திய அணியாகதான் இருக்கும் என்று விமர்சனம் எழுந்துள்ளது.
* துரந்த் கோப்பை கால்பந்து தொடரில் லீக் சுற்றில் சென்னையின் எப்சி தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் வென்று ஈ-பிரிவு புள்ளிப் பட்டியலில் முதல் இடம் பிடித்து, காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
* மைசூரில் சமீபத்தில் நடந்த தேசிய இளைஞர் பாய்மர படகுப் போட்டியில் சென்னையை சேர்ந்த பள்ளி மாணவி ஆலியா சப்ரீன் ஃபைசல் 3வது இடம் பிடித்து வெண்கலம் வென்றார்.

The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.

Tags : Sanju Samson ,Asia Cup ODI ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் டி20-யில் இன்று 2 போட்டி:...