×

உலக புகைப்பட தினம்; புகைப்பட கலைஞர்களுக்கு முதல்வர் வாழ்த்து

சென்னை: உலக புகைப்பட தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. அதையொட்டி புகைப்பட கலைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: நிகழ்வுகளை உறைய வைத்தும் – நிஜங்களை கலையாக்கியும் வரலாற்றில் நிலைபெறுகின்றன நிழற்படங்கள்’ என்று கூறியுள்ளார். மேலும் சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் பத்திரிகை புகைப்பட கலைஞர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்தார்.

The post உலக புகைப்பட தினம்; புகைப்பட கலைஞர்களுக்கு முதல்வர் வாழ்த்து appeared first on Dinakaran.

Tags : World Photography Day ,Chief Minister ,Chennai ,M.K.Stal ,CM ,Dinakaran ,
× RELATED ஜூன் 4ல் வாக்கு எண்ணிக்கை முகவர்கள்...