×

லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 வீரர்கள் உயிரிழப்பு

கார்கில்: லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் சென்ற வாகனம், கியாரி நகருக்கு 7 கி.மீ. தொலைவில் உள்ள ஆற்றில் விழுந்து விபத்திற்குள்ளானது.

The post லடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 9 வீரர்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : latakhk ,Kargil ,Latakh ,Dinakaran ,
× RELATED கார்கில் போர் வெற்றியை நினைவுகூரும் வகையில் மாபெரும் வினாடி வினா போட்டி