×

திருவொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை

சென்னை: திருவொற்றியூர், எண்ணூர், மணலி, தாம்பரம், பெருங்களத்தூர், முடிச்சூர், வண்டலூர் உள்ளிட்ட சென்னையின் புறநகர் பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் இரவு 11 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

The post திருவொற்றியூர், எண்ணூர், மணலி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை appeared first on Dinakaran.

Tags : Thiruvotur ,Nilur ,Manali ,Chennai ,Thiruvoteur ,Tambaram ,Parangalatur ,Kanachur ,Vandalur ,Dinakaran ,Thiruvoudeur ,
× RELATED மணலி மண்டலத்தில் பழுதடைந்து...