×

மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு வினாடிக்கு 13,110 கனஅடியாக அதிகரிப்பு!!

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு வினாடிக்கு 13,110 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 54.40 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 20.696 டி.எம்.சி.யாக உள்ளது.

The post மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அளவு வினாடிக்கு 13,110 கனஅடியாக அதிகரிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27...