×

மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது ஸ்வீடன் அணி..!!

நியூசிலாந்து: மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்வீடன் அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 3-ம் இடத்திற்கு நடந்த போட்டியில் ஆஸ்திரேலியாவை 2-0 என்ற கோல் கணக்கில் ஸ்வீடன் தோற்கடித்தது.

The post மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றது ஸ்வீடன் அணி..!! appeared first on Dinakaran.

Tags : Sweden ,Women's World World World Cup Football ,New Zealand ,Women's World World Cup ,Australia ,Dinakaran ,
× RELATED வெளிநாட்டுக்காரர் வாங்கிய நிலம் மோசடி பெண்ணுக்கு ஓராண்டு சிறை