×

அதிமுக மாநாட்டையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்!!

மதுரை: அதிமுக மாநாட்டையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மதுரை வலையங்குளம் கருப்புசாமி கோவில் அருகே அதிமுக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் போக்குவரத்து மாற்றப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் வாகனம் மாற்றுப்பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

The post அதிமுக மாநாட்டையொட்டி மதுரையில் நாளை போக்குவரத்து மாற்றம்!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Madurai Valyankulam ,Karupusamy Temple ,Dinakaran ,
× RELATED மதுரை ஒத்தக்கடை பகுதியில் சாலையில்...