×

புதிய படைப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு

கோவை: புதிய படைப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளதாக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார். 2 ஆண்டுகளில் மட்டும் 8 லட்சத்து 98 ஆயிரம் பேருக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 325.64 ஏக்கரில் புதிய தொழில் பேட்டை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை முன்னேற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார்.

The post புதிய படைப்புகளை உருவாக்குவதில் தமிழ்நாடு 3-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது: அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Minister ,Th.Mo.Anparasan ,Coimbatore ,Industries ,D. Mo. Anparasan ,Thamo Anparasan ,Dinakaran ,
× RELATED வேலைவாய்ப்பு சிறப்புத்திறன் பயிற்சி...