×

ஓணம் பண்டிகை: குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை உயர்வு

குமரி: ஓணம் பண்டிகை நாளை தொடங்குவதால் குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ரூ.100-க்கு விற்ற சம்பங்கி ரூ.600-க்கு, ரூ.350-க்கு விற்ற பிச்சிப்பூ ரூ.750-க்கு, ரூ.250-க்கு விற்ற மல்லிகை ரூ.700-க்கும் விற்பனையாகிறது.

The post ஓணம் பண்டிகை: குமரி மாவட்டம் தோவாளை மலர்ச்சந்தையில் பூக்கள் விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Oonam Festive ,Kumari District ,Dovala ,Blowerchant ,Kumari ,Blowerchanda ,Onam Festivals ,Churangi ,
× RELATED பூதப்பாண்டி அருகே 55 ஜெலட்டின் குச்சிகள், 22 டெட்டனேட்டர்கள் பறிமுதல்