- புதுக்கோட்டை மாவட்டம்
- அண்ணாவாசல் வடக்கு
- யூனியன்
- உயர்
- செயலாளர் சம்பாசிவாம் சாலை விபத்தில்
- புதுக்கோட்டை
- அனவாசல் வடக்கு ஒன்றியம்
- பிரதம செயலாளர்
- சம்பாசிவம்
- முத்தையன்பட்டி
- Annawasal
- வடஒன்றியம்
- சம்பாசிவம்
- சாலை விபத்தில் சண்டையிடுதல்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சாம்பசிவம் சாலை விபத்தில் உயிரிழந்தார். முத்தடையான்பட்டி அருகே காரில் ஏற சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி சாம்பசிவம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
The post புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சாம்பசிவம் சாலை விபத்தில் உயிரிழப்பு appeared first on Dinakaran.