×

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சாம்பசிவம் சாலை விபத்தில் உயிரிழப்பு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சாம்பசிவம் சாலை விபத்தில் உயிரிழந்தார். முத்தடையான்பட்டி அருகே காரில் ஏற சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி சாம்பசிவம் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

The post புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் சாம்பசிவம் சாலை விபத்தில் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Pudukkotta District ,Annawasal North ,Union ,High ,Secretary Sambazivam Road Crash ,Pudukkotta ,Anawasal North Union ,Chief Secretary ,Sambazivam ,Muthatayanbatti ,Annawasal ,North Union ,Sambhasivam ,Road Crash Fallout ,
× RELATED மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய...