×

சென்னை திருவொற்றியூர் அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு

சென்னை: சென்னை திருவொற்றியூர் அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மணலி அடுத்த மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பகுதியில் சிலிண்டர் வெடித்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். மூதாட்டி சந்தானலெஷ்மி, சிறுமிகள் பிரியதரிதா, சங்கிதா, பவித்ரா ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.

The post சென்னை திருவொற்றியூர் அருகே வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து விபத்து: 4 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur, Chennai ,Chennai ,Tiruvottiyur ,Manali ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் மழை நீரில்...