
சென்னை: சென்னை சோழவரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது, இரும்பு கம்பி ஏற்றி வந்த லாரி மோதி பயங்கர விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் லாரி ஓட்டுநர், மேற்பார்வையாளர் என இருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு; மேலும் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார். 3 மணிநேரம் போராடி விபத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்களை தீயணைப்பு படையினர் மீட்டனர்.
The post சென்னை சோழவரம் அருகே பழுதாகி நின்ற லாரி மீது, இரும்பு கம்பி ஏற்றி வந்த லாரி மோதி பயங்கர விபத்து: 2 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.