×

கும்பகோணத்தை சேர்ந்த ரவுடி ஜெகன் திருச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கைது

திருச்சி: கும்பகோணத்தை சேர்ந்த ரவுடி ஜெகன் திருச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டார். பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ஜெகனை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

The post கும்பகோணத்தை சேர்ந்த ரவுடி ஜெகன் திருச்சி ரயில் நிலையத்தில் துப்பாக்கி முனையில் கைது appeared first on Dinakaran.

Tags : Rowdy Jagan ,Kumbakonam ,Trichy railway station ,Trichy ,Dinakaran ,
× RELATED திருச்சி அருகே ரவுடி ஜெகன்...