×

உசிலம்பட்டி பேரையூர் அருகே நிலத்தை உழுதபோது டிராக்டர் கலப்பையில் சிக்கி ஓட்டுநர் உயிரிழப்பு

மதுரை: உசிலம்பட்டி பேரையூர் அருகே நிலத்தை உழுதபோது டிராக்டர் கலப்பையில் சிக்கி ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். எதிர்பாரதவிதமாக டிராக்டர் கவிழ்ந்ததில் கலப்பையில் சிக்கி மாற்றுத்திறனாளி ஓட்டுநர் கிருஷ்ணன் பலியாகியுள்ளார்.

The post உசிலம்பட்டி பேரையூர் அருகே நிலத்தை உழுதபோது டிராக்டர் கலப்பையில் சிக்கி ஓட்டுநர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Usilambatti Beraiyur ,Madurai ,Dinakaran ,
× RELATED ஆடுகளை தாக்கும் தொற்று நோய்களை தடுப்பது எப்படி?