×

சுதந்திர தின பொன்விழா ஆண்டையொட்டி 4வது கட்டமாக ஒரு பெண் கைதி உட்பட15 சிறை கைதிகள் விடுவிப்பு

சென்னை: சுதந்திர தின பொன்விழா ஆண்டையொட்டி 4வது கட்டமாக ஒரு பெண் கைதி உட்பட15 சிறை கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கோவை 7, புழல் 3, மதுரை 3, பாளையங்கோட்டை 1, கோவை பெண்கள் சிறையில் 1 என மொத்தம் 15பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். சுதந்திர தின பொன்விழா ஆண்டையொட்டி 4 கட்டங்களாக இதுவரை 136பேர் விடுவிக்கப்பட்டனர் என சிறைத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சுதந்திர தின பொன்விழா ஆண்டையொட்டி 4வது கட்டமாக ஒரு பெண் கைதி உட்பட15 சிறை கைதிகள் விடுவிப்பு appeared first on Dinakaran.

Tags : Independence Day gold festival ,Chennai ,Independence Day ,Independence Day Golden Festival ,of ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...