×

ஏழாம் நூற்றாண்டு பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு

அமெரிக்க: ஏழாம் நூற்றாண்டு பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது. காணாமல் போன முருகன் சிலை 23 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்காவில் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. கள்ளக்குறிச்சி தச்சூர் சிவன் கோயிலில் இருந்த முருகன் சிலை தற்போது அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு. இந்தியா-அமெரிக்கா இடையேயான பரஸ்பர சட்ட உதவி ஒப்பந்த அடிப்படையில் சிலையை மீட்க போலீஸ் முடிவுசெய்துள்ளது.

The post ஏழாம் நூற்றாண்டு பல்லவர் காலத்து முருகன் சிலை அமெரிக்காவில் இருப்பது கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Pallavar ,Murugan ,America ,Smuggling Prevention Unit ,
× RELATED விராலிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாக கொடியேற்றம்