×

பீகார் மாநிலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் சங்கமித்ரா அதிவிரைவு ரயில் பெட்டி தடம் புரண்டது

திருவள்ளூர்: பீகார் மாநிலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் சங்கமித்ரா அதிவிரைவு ரயில் பெட்டி தடம் புரண்டது. திருவள்ளூர் ரயில் நிலையத்தை இன்று மதியம் கடந்து சென்றபோது சக்கரங்களில் பழுது ஏற்பட்டு ரயில் பெட்டி புரண்டது. தகவல் அறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் தடம் புரண்ட ரயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் சேர்த்தனர்.

The post பீகார் மாநிலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் சங்கமித்ரா அதிவிரைவு ரயில் பெட்டி தடம் புரண்டது appeared first on Dinakaran.

Tags : Bihar ,Bengaluru ,Tiruvallur ,Sangammitra Express ,Thiruvallur ,Sangamitra ,Dinakaran ,
× RELATED பீஹார் கியூல் ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து