- கே.கே.
- தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எஸ்.
- அலக்கிரியே
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- காங்கிரஸ்
- எஸ் கட்சியைச் சேர்ந்த கே.
- அடிலகிரி
- ஜனாதிபதி
- ச.
- நீலகிரியே
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரியே தொடர கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். 30க்கும் மேற்பட்ட காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மல்லிகார்ஜுன கார்கேவை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுக்கு 6 மாதங்களே இருப்பதால் தலைவரை மாற்றுவது பொருத்தமாக இருக்காது என வலியுறுத்த முடிவு செய்துள்ளனர்.
The post தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரியே தொடர கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.