×

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 6.40 லட்சம் மதிப்பு கஞ்சா பறிமுதல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 6.40 லட்சம் மதிப்பு கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். இலங்கைக்கு படகு மூலம் 32 கிலோ கஞ்சாவை கடத்த முயன்ற கார்த்திக் என்பவர் கைது செய்யப்பட்டார்.

 

 

 

The post புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 6.40 லட்சம் மதிப்பு கஞ்சா பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Ganja ,Sri Lanka ,Mimisal ,Pudukottai district ,Pudukottai ,Pudukottai district.… ,Dinakaran ,
× RELATED போதிய பயணிகள் இல்லாததால் இலங்கைக்கு ஒரே நாளில் 4 விமானங்கள் ரத்து