×

தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை படை தொடர்ந்து தாக்குவதை மீனவர்கள் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ராமேஸ்வரம்: தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை படை தொடர்ந்து தாக்குவதை மீனவர்கள் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 2014-ல் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மீனவர்கள் மீதான அடக்குமுறை இன்னும் அதிகமாகி உள்ளது. தங்கச்சிமடத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்படும். தமிழ்நாட்டு
மீனவர்களை இலங்கை படையினர் தாக்குவது வலைகளை அறுத்து எறிவது தொடர்கதையாகியுள்ளது.

The post தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை படை தொடர்ந்து தாக்குவதை மீனவர்கள் மாநாடு வன்மையாக கண்டிக்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Fishermen Conference ,Tamil ,Nadu ,Sri Lankan force ,Chief Minister ,MK G.K. Stalin ,Rameswaram ,Lankan force ,MC. G.K. Stalin ,Sri Lanka Forces ,B.C. G.K. Stalin ,
× RELATED தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் 27...