×

மீன்பிடி தொழிலில் 5 வது பெரிய மாநிலம் தமிழ்நாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை

ராமேஸ்வரம்: மீன்பிடி தொழிலில் 5 வது பெரிய மாநிலம் தமிழ்நாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ராமேஸ்வரம் மண்டபத்தில் நடைபெற்று வரும் மீனவர்கள் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி வருகின்றார். 1076 கி.மீ. நீளமான கடற்கரையை கொண்ட மாநிலம் நம் தமிழ்நாடு என்று தெரிவித்துள்ளார். வகை வகையாக கடலில் கலம் செலுத்தியவர்கள் தமிழர்கள் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post மீன்பிடி தொழிலில் 5 வது பெரிய மாநிலம் தமிழ்நாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,Rameswaram ,M. K. Stalin ,Rameswaram Mandapam ,Dinakaran ,
× RELATED ‘மிக்ஜாம்’ புயல் பாதிப்பு நிவாரண...