×

ராமேஸ்வரம் மண்டபத்தில் நடைபெறும் மீனவர்கள் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மண்டபத்தில் நடைபெறும் மீனவர்கள் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். மாநாட்டு அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள மீன்கள் காட்சி கூடத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிடுகிறார். மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

The post ராமேஸ்வரம் மண்டபத்தில் நடைபெறும் மீனவர்கள் நல மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stal ,welfare ,Rameswaram Mandapam ,Rameswaram ,M.K.Stalin ,Fishermen's Welfare Conference ,Rameswaram Hall ,
× RELATED கனமழை எச்சரிக்கை; திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்