×

கொல்லிமலை பகுதியில் அனைத்து வகை நெகிழி பைகள் உள்ளிட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்த தடை

நாமக்கல்: கொல்லிமலை பகுதியில் அனைத்து வகை நெகிழி பைகள் உள்ளிட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி கப், டம்ளர், நெகிழி கரண்டி, கத்தி உள்ளிட்ட 19 பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post கொல்லிமலை பகுதியில் அனைத்து வகை நெகிழி பைகள் உள்ளிட்ட நெகிழி பொருட்கள் பயன்படுத்த தடை appeared first on Dinakaran.

Tags : Collimalee ,NAMACKAL ,Kollimalai ,Kolimalayan ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்