×

அரையிறுதிக்கு முன்னேறினார் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா

உலகக்கோப்பை செஸ் போட்டியில் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா அரையிறுதிக்கு முன்னேறினார். காலிறுதிப்போட்டியில் சக இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசியை வீழ்ந்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். உலகக் கோப்பை செஸ் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீரர் பிரக்ஞானந்தா ஆவார்

The post அரையிறுதிக்கு முன்னேறினார் தமிழ்நாடு வீரர் பிரக்ஞானந்தா appeared first on Dinakaran.

Tags : Praknananda ,Pragnananda ,World Cup Chess ,Arjun Erigaisi ,Dinakaran ,
× RELATED செஸ் வீரர் பிரக்ஞானந்தாவை இஸ்ரோ தலைவர் சோம்நாத் சந்தித்து வாழ்த்து