×

செங்குன்றம் அருகே அதிமுக நிர்வாகி பார்த்திபன் கொலை வழக்கில் 6 தனிப்படைகள் அமைப்பு..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அதிமுக நிர்வாகி பார்த்திபன் கொலை வழக்கில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபனை வெட்டிக் கொலை செய்து தப்பிய மர்ம நபர்களை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது.

The post செங்குன்றம் அருகே அதிமுக நிர்வாகி பார்த்திபன் கொலை வழக்கில் 6 தனிப்படைகள் அமைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Supreme Executive Parthipan ,Chengkunnam Thiruvallur ,Parthiban ,Chengkulandam ,Thiruvallur ,Bharatiban ,Chenkududdam ,
× RELATED “ஆசி’ர்வதிக்கப்பட்ட தோல்வி” – இறுதி...