×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,394 கன அடியாக உயர்வு..!!

சேலம்: மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 9,394 கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் கே.ஆர்.எஸ்., கபினி அணைகளிலிருந்து நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் மேட்டூர் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இன்று காலை 3,620 கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 9,396 கனஅடியாக அதிகரித்துள்ளது.

The post மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 9,394 கன அடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Mettur ,Salem ,Mettur dam ,Karnataka ,KRS ,Kabini ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணையை தூர்வாரி கொள்ளளவை அதிகப்படுத்த வேண்டும்: ஈஸ்வரன்!