×

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் 19லட்சம் மூங்கில் மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு

நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடியில் 19லட்சம் மூங்கில் மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானைகள் வழித்தட பகுதி என அறிவிக்கப்பட்டுள்ளதால் மூங்கில் மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது எனவும் ஐகோர்ட் தெரிவித்துள்ளது. அரசு துறைகள் ஒருங்கிணைந்து யானைகள் வழித்தடத்தில் உள்ள இடங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

The post நீலகிரி மாவட்டம் மசினகுடியில் 19லட்சம் மூங்கில் மரங்களை வெட்ட அனுமதிக்க முடியாது: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Nilgiri District ,Masingudi ,Nilgiri ,Chennai High Court ,iCort ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன்...