×

சப்போட்டா மில்க் ஷேக்

தேவையானவை:

காய்ச்சிய பால் – 2 கப்,
நன்கு பழுத்த சப்போட்டா – 3,
பாதாம்பருப்பு – 8,
சர்க்கரை -தேவைக்கேற்ப.

செய்முறை:

சப்போட்டா பழங்களை கழுவி, தோல், விதை நீக்குங்கள். அந்தத் துண்டுகளை பால்,சர்க்கரையுடன் மிக்ஸியில் போடுங்கள். கொதிக்கும் வெந்நீர் கால் கப் எடுத்து, அதில் பாதாமை ஊற வைத்து,தோலை நீக்குங்கள். இந்த பாதாமையும் பால் கலவையுடன் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து குளிர வைத்துபரிமாறுங்கள்.

The post சப்போட்டா மில்க் ஷேக் appeared first on Dinakaran.

Tags : Sapota ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலில் உடல் உஷ்ணத்தை தணிக்கும்...