×

மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு..!!

மதுரை: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி முத்துக்கிருஷ்ணன்(17) மயங்கி விழுந்து உயிரிழந்தார். சிறப்பு முகாம் குறித்து கேட்பதற்காக ஆட்சியர் அலுவலகம் வந்த நிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். திடீரென மயங்கி விழுந்த முத்துக்கிருஷ்ணன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மரணமடைந்தார்.

The post மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Collectorate ,Muthukrishnan ,Madurai Collector ,Dinakaran ,
× RELATED மதுரை கப்பலூர் சுங்கச்சாவடியில் ஊழியர் மீது காரை ஏற்ற முயற்சி