×

சந்திரயான் -3 உந்து சக்தி கலனில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது விக்ரம் லேண்டர்: இஸ்ரோ ட்வீட்

பெங்களூர்: சந்திரயான் -3 உந்து சக்தி கலனில் இருந்து வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் பிரிந்ததாக இஸ்ரோ ட்வீட் செய்துள்ளது. சந்திரயான்3 விண்கலத்தின் உந்துவிசை கலன் மற்றும் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டு நிலவின்மேற்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. விண்கலத்தில் இருந்து உந்துவிசை கலன் மற்றும் லேண்டர் பிரிக்கப்பட்டு நிலவின் மேற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டது. சந்திரயான்3 நிலவு சுற்றுப்பாதையில் பயணிப்பதை ஐரோப்பிய விண்வெளி மையம், ISRO இணைந்து கண்காணித்து வருகிறது. நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கும் லேண்டர் படிப்படியாக உயரம் குறைக்கப்பட்டு ஆகஸ்ட் .23ல் தரையிறங்கும் எனவும் தெரிவித்துள்ளது.

The post சந்திரயான் -3 உந்து சக்தி கலனில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது விக்ரம் லேண்டர்: இஸ்ரோ ட்வீட் appeared first on Dinakaran.

Tags : Vikram ,ISRO ,BANGALORE ,Shakti Kalan ,Dinakaran ,
× RELATED பயிற்சியாளராக டிராவிட் நீடிப்பு: கவுதம் காம்பீர் வரவேற்பு