
சென்னை: சென்னை வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி மீது பைக் மோதி கீழே விழுந்து செவிலியர் உயிரிழந்தார். நிறுத்தப்பட்ட லாரி மீது பைக் மோதி செவிலியர் உமாதேவி கீழே விழுந்தபோது பின்னால் வந்த லாரி ஏறி இறங்கியது.
The post சென்னை வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் லாரி மீது பைக் மோதி கீழே விழுந்து செவிலியர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.