×

திண்டுக்கல் அருகே 100 நாள் வேலை திட்ட பணியில் ஈடுபட்டிருந்த 50 தொழிலாளர்களை தேனீ கொட்டியது..!!

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் குரும்பப்பட்டியில் 100 நாள் வேலை திட்ட பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை தேனீ கொட்டியது. தேனீ கொட்டியதில் காயமடைந்த தொழிலாளர்கள் 50 பேர் கோபால்பட்டி, திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

The post திண்டுக்கல் அருகே 100 நாள் வேலை திட்ட பணியில் ஈடுபட்டிருந்த 50 தொழிலாளர்களை தேனீ கொட்டியது..!! appeared first on Dinakaran.

Tags : Dindigul ,Kurumbapatti ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும்...