×

சமூகநீதிக்கான போராட்டத்தில் தீரத்தோடு களமாடும் என் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து: கமல்ஹாசன்

சென்னை: சமூகநீதிக்கான போராட்டத்தில் தீரத்தோடு களமாடும் என் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கமல்ஹாசன் வாழ்த்து கூறியுள்ளார். திருமாவளவன் நல்ல ஆரோக்யத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

The post சமூகநீதிக்கான போராட்டத்தில் தீரத்தோடு களமாடும் என் அன்புச் சகோதரர் திருமாவளவனுக்கு பிறந்தநாள் வாழ்த்து: கமல்ஹாசன் appeared first on Dinakaran.

Tags : Thirumavavalavan ,Kamalhasan ,Chennai ,Kamalhaasan ,Thirumavalavan ,
× RELATED சென்னை எம்.ஐ.டி கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்!!