×

இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு தொடங்கியது..!!

சென்னை: இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு தொடங்கியது. சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரி வளாகத்தில் நேரடியாக கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவினருக்கான முதல்சுற்று கலந்தாய்வு நாளை நடைபெற உள்ளது.

The post இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டுக்கு கலந்தாய்வு தொடங்கியது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,JV Veterinary Sciences ,Chennai Vapery ,Dinakaran ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீஸ் கமிஷனர் ஆய்வு