×

மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3,260 கனஅடியாக அதிகரிப்பு..!!

சேலம்: சேலம் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 552 கனஅடியில் இருந்து 3,260 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக வினாடிக்கு 6,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.01 அடியாகவும் நீர் இருப்பு 19.76 டிஎம்சியாகவும் உள்ளது.

The post மேட்டூர் அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 3,260 கனஅடியாக அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Mattur Dam ,Salem ,Salem Matour Dam ,Dinakaran ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27...