×
Saravana Stores

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைந்தது..!!

கர்நாடகா: கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 17,718 கனஅடியாக குறைந்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் உபரிநீர் திறப்பு நேற்று 18,473 கனஅடியாக இருந்த நிலையில் சரிந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 12,718கன அடியாக குறைந்தது.

The post கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு குறைந்தது..!! appeared first on Dinakaran.

Tags : Kaviri river ,Karnataka dams ,Karnataka ,Krishnaraja Sagar ,
× RELATED ஒகேனக்கலில் 14 நாட்களுக்கு பிறகு பரிசல் இயக்க அனுமதி