×

செங்குன்றம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் வெட்டிக்கொலை..!!

திருவள்ளூர்: செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் பார்த்திபன் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். பார்த்திபன் நடைபயிற்சி மேற்கொண்டபோது மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலை கைப்பற்றி போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post செங்குன்றம் அருகே அதிமுக முன்னாள் ஊராட்சி தலைவர் வெட்டிக்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Chenkundam Thiruvallur ,Padiyanallur ,Chengkunnam ,Padyanallur ,Parthiban ,Parthipan ,Krishanthakam ,Krishantham ,
× RELATED நிழற்குடை இன்றி மாணவர்கள் தவிப்பு