×

திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 90வது பிறந்தநாளையொட்டி அமைச்சர்கள் மரியாதை..!!

சென்னை: திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 90வது பிறந்தநாளையொட்டி அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். சென்னை கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி மலர்தூவி மரியாதை செய்தனர்.

The post திமுக முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 90வது பிறந்தநாளையொட்டி அமைச்சர்கள் மரியாதை..!! appeared first on Dinakaran.

Tags : Ministers ,Union Minister ,Murasoli Maranan ,Chennai ,Murasoli Maran ,Gotambakkam ,Murasoli ,
× RELATED மக்களவை தேர்தல்: 13 ஒன்றிய அமைச்சர்கள் தோல்வி