×

நெல்லை அருகே இளைஞர் வெட்டிக்கொலை; 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை..!!

நெல்லை: நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் அருகே யாக்கோபுரம் பேருந்து நிலையத்தில் செல்வன் (35) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். செல்வன் கொலை தொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெல்லை அருகே இளைஞர் வெட்டிக்கொலை; 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை..!! appeared first on Dinakaran.

Tags : Nellai ,Selvan ,Yakupuram ,Vadakankulam ,Nellai district ,
× RELATED நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில்...