×

செம்மொழி பூங்கா அருகே கலைஞர் நூற்றாண்டு பூங்கா!

சென்னை :சிங்கப்பூரில் உள்ள பூங்காக்களின் வடிவத்தில், சென்னை செம்மொழி பூங்கா அருகே கதீட்ரல் சாலையில் 6.09 ஏக்கர் பரப்பளவில், ரூ. 25 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பூங்கா அமைக்கப்பட உள்ளது.செம்மொழிப் பூங்காவையும் கலைஞர் நூற்றாண்டு பூங்காவையும் இணைக்கக் கூடிய வகையில் இணைப்பு பாலம்/சுரங்கப்பாதை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து தோட்டக்கலை துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

The post செம்மொழி பூங்கா அருகே கலைஞர் நூற்றாண்டு பூங்கா! appeared first on Dinakaran.

Tags : Artist Centenary Park ,Semmozhi Park ,Chennai ,Singapore ,Cathedral Road ,Chennai Semmozhi Park ,Dinakaran ,
× RELATED சென்னையில் ஆன்லைன் வர்த்தகம் என கூறி...