×

மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு டெண்டர் கோரியது ஒன்றிய அரசு!!

டெல்லி :மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு ஒன்றிய அரசு டெண்டர் கோரியது.தகுதியுடைய ஒப்பந்ததாரர்கள், நிறுவனங்கள் செப் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.,மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை 33 மாதங்களில் முடிக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.

The post மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு டெண்டர் கோரியது ஒன்றிய அரசு!! appeared first on Dinakaran.

Tags : Union Govt ,AIIMS Hospital ,Madurai Doppur ,Delhi ,Union Government ,Madurai Thoppur ,Dinakaran ,
× RELATED அறுவை சிகிச்சை மூலம் பாலினம்...