×

கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 13,473 கனஅடி நீர் திறப்பு

கர்நாடக: கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 13,473 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இன்று காலை கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 9,136 கனஅடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

The post கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 13,473 கனஅடி நீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Krishnaraja Sagar dam ,Karnataka ,K. R.R. S.S. ,Dinakaran ,
× RELATED கர்நாடகாவின் பெல்லாரி நகரில் உள்ள...