×

அண்ணா பல்கலைக்கழகத்தில் 90 தற்காலிக பேராசிரியர்கள்

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் 90 தற்காலிக பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

பணி: Teaching Fellow (Temporary): 90 இடங்கள்.

பாடவாரியாக காலியிடங்கள் விவரம்:
Mechanical Engineering- 10, Civil Engineering-8, Electrical and Electronics Engineering-10, Electronics and Communication Engineering-22, CSE/IT/ AI & DS-28, Management Studies-4, S & H- Mathematics- 2, S& H-Physics-2, S&H- Chemistry-2, S&H- English-2.

சம்பளம்: ரூ.25,000.
தகுதி: i) Engineering: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் இளநிலை பட்டம் மற்றும் முதுநிலை பட்டம்.
ii) Management: சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் முதுநிலை பட்டத்துடன் 2 வருட பணி அனுபவம்.
iii) Science & Humanities: சம்பந்தப்பட்ட பாடத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்து நெட்/ஸ்லெட் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.ஹெச்டி பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வின் போது அனைத்து அசல் சான்றுகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
www.annauniv.edu என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (16.8.2023.)

The post அண்ணா பல்கலைக்கழகத்தில் 90 தற்காலிக பேராசிரியர்கள் appeared first on Dinakaran.

Tags : Anna University ,Dinakaran ,
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...