×

மதுரை அதிமுக மாநாட்டுக்கு ரஜினி ரசிகருக்கு அழைப்பு விடுத்து ஜெயிலர் பட டிக்கெட்களை இலவசமாக வழங்கினார் கடம்பூர் ராஜு

மதுரை: மதுரை அதிமுக மாநாட்டுக்கு ரஜினி ரசிகருக்கு அழைப்பு விடுத்து ஜெயிலர் பட டிக்கெட்களை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு இலவசமாக வழங்கினார். கோவில்பட்டியில் சத்தியபாமா திரையரங்கில் காலை காட்சிக்கான அனைத்து (550) டிக்கெட்டுகளை கடம்பூர் ராஜூ முன்பதிவு செய்தார். மதுரையில் ஆக.20-ல் நடைபெற இருக்கும் அதிமுக மாநாட்டிற்கு ரஜினி ரசிகர்களை அழைக்கும் விதமாக நூதன முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

The post மதுரை அதிமுக மாநாட்டுக்கு ரஜினி ரசிகருக்கு அழைப்பு விடுத்து ஜெயிலர் பட டிக்கெட்களை இலவசமாக வழங்கினார் கடம்பூர் ராஜு appeared first on Dinakaran.

Tags : Kadampur Raju ,Rajinikanth ,Madurai AIADMK ,Jailer ,Madurai ,Former minister ,Kadambur Raju ,Rajini ,Madurai AIADMK conference ,Dinakaran ,
× RELATED திருமலாபுரம் காளியம்மன் கோயில் கும்பாபிஷேகம்