×

முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக ஐகோர்ட் மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

மதுரை: முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக ஐகோர்ட் மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் பெறும் வகையில் 2-வதுசுரங்கப்பாதை திட்டத்தை செயல்படுத்தக் கோரி மனு அளிக்கப்பட்டது. 23 மரங்களை வெட்டுவது உட்பட, பேபி அணையை, பழுதுபார்க்கவும் மற்றும் பலப்படுத்தவும் அனுமதி வழங்க கோரி மனு அளிக்கப்பட்டது.

The post முல்லைப்பெரியாறு அணை தொடர்பாக ஐகோர்ட் மதுரைக்கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : ICourt Maduraiklai ,Mullaperiyar dam ,Madurai ,Madurai High Court ,Maduraiklai Court ,Mullaiperiaru dam ,Dinakaran ,
× RELATED முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம்...