×

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 6 செ.மீ. மழை பதிவு

மதுரை: கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் மேட்டுப்பட்டியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. பெரியப்பட்டியில்(மதுரை) 5 செ.மீ., கும்மிடிப்பூண்டி, சோழவரம், சென்னை எம்.ஆர்.சி. நகரில் தலா 3 செ.மீ. மழை பதிவானது.

The post தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரையில் 6 செ.மீ. மழை பதிவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu ,Madurai district ,Periyapatti ,Tamilnadu ,
× RELATED அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால்...