×

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திஷா கூட்டம்

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திஷா கூட்டம் நடைபெறுகிறது. மாவட்ட வளர்ச்சி, கண்காணிப்புக் குழு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் கூட்டம் நடத்தப்படுகிறது. பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

The post சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திஷா கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Disha ,Chief Minister ,Stalin ,Chennai ,Leadership Secretariat ,District Development, Monitoring Committee ,Chennai Leadership Secretariat ,Tisha ,Dinakaran ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...