×

புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வில் இங்கிலாந்து!

லண்டன் : இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு சிகரெட் பாக்கெட்டுகளிலும், புகைப்பிடிப்பதை கைவிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்களை பொறிக்க அந்நாட்டு அரசு திட்டம் தீட்டியுள்ளது. 2023ம் ஆண்டுக்குள் புகைப்பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

The post புகைப்பிடித்தலுக்கு எதிரான விழிப்புணர்வில் இங்கிலாந்து! appeared first on Dinakaran.

Tags : UK ,London ,Dinakaran ,
× RELATED பெண்கள் ஒருநாள் தொடர் இங்கிலாந்திடம் ஒயிட் வாஷ் ஆன பாகிஸ்தான்