×

இந்தியா என்பது ஒரே கலாச்சாரம், ஒரே வரலாறு, ஒரே மதம் கிடையாது; அனைத்தும் கலந்ததுதான் இந்தியா: ராகுல்காந்தி

டெல்லி: இந்தியா என்பது ஒரே கலாச்சாரம், ஒரே வரலாறு, ஒரே மதம் கிடையாது; அனைத்தும் கலந்ததுதான் இந்தியா என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். அன்புக்குரிய பாரத மாதா ஒரு நிலத்தைக் குறிப்பது மட்டும் அல்ல; அது ஒவ்வொரு இந்தியரின் குரல் என்று ராகுல் தெரிவித்துள்ளார்.

The post இந்தியா என்பது ஒரே கலாச்சாரம், ஒரே வரலாறு, ஒரே மதம் கிடையாது; அனைத்தும் கலந்ததுதான் இந்தியா: ராகுல்காந்தி appeared first on Dinakaran.

Tags : India ,Rakulkandi ,Delhi ,Raqulkandi ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...